12 வளர்ப்பு நாய்களிடம் சிக்கிய சிறுவன்.. அந்த ஒரு நொடியில் நடந்த அதிசயம்… நிஜமாகவே இது அந்த சிறுவன் தானா?… சிசிடிவியில் பதிவான பதறவைக்கும் காட்சிகள்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன், சுமார் ஒரு டசனுக்கும் அதிகமான வளர்ப்பு நாய்களின் தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புப் பகுதி ஒன்றில் சிறுவன் நடந்து சென்றபோது,…

Read more

Other Story