திறந்து கிடந்த வீடு… நொடிப் பொழுதில் ரூபாய் ஒரு லட்சத்தை திருடி சென்ற பெண்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் ஜெயசந்திரனின் வீட்டில், கதவை பூட்டாமல் இருந்ததைப் பயன்படுத்தி பெண் ஒருவர் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நிலையில்,…

Read more

வடமாநிலத்தைச் சேர்ந்த ரயில் கேட் கீப்பர்… தமிழ் தெரிஞ்சவங்கள வைங்க… பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி.. ரயில்வே மீது பெற்றோர்கள் ஆதங்கம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் ஏற்பட்ட பெரும் விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செம்மங்குப்பம் அருகே உள்ள ரயில் கேட்டை பள்ளி வேன் ஒன்று கடக்க முயன்ற போது அந்த வழியே…

Read more

தலைக்கேறிய மது போதை…! 2 வாலிபர்களுடன் ஒரே அறையில் இருந்த இளம்பெண்கள்… கண்விழித்துப் பார்த்த போது உடைகள் கலைந்து…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் பெரம்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு இளம் பெண்ணும் நெருங்கிய தோழிகள். இருவரும் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். கடந்த 27ஆம் தேதி இரண்டு பெண்களும் நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில்…

Read more

துபாயில் உள்ள கணவருடன் போனில் ஏற்பட்ட சண்டை… மனைவி எடுத்த விபரீத முடிவு… நிர்க்கதியாய் நிற்கும் குழந்தைகள்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளிக்கரையை அடுத்துள்ள ஓட்டக்குடியை சேர்ந்த தம்பதியினர் பிரபாகரன்- சுஜாதா (33). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் துபாயில் வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் அடிக்கடி செல்போன்…

Read more

அடப்பாவமே…! ஒரே நொடியில் சுக்குநூறான கனவு…. நண்பரை பார்க்க சென்ற இடத்தில் இப்படியா….? கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டம் அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இன்ஜினியரிங் பட்டதாரியான வசந்தகுமார் போரூரில் தங்கி தனியார் பயிற்சி மையத்தில் சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கு படித்து வந்தார். இவரது நண்பர் அம்ருதீன் திருவான்மியூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடந்த…

Read more

“2 பிள்ளைகளின் தாய்….” துபாயில் வேலை பார்க்கும் கணவர்….! பட்டப்பகலில் கேட்ட அலறல்…. பகீர் சம்பவம்…!!

திருவாரூர் மாவட்டம் ஒட்டக்குடி பகுதி சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுஜாதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். துபாயில் வேலை பார்க்கும் பிரபாகரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே செல்போனில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த…

Read more

இங்க வந்தும் சண்டை தானா…? கம்பு, கட்டையால் தாக்கி 6 பேர் படுகாயம்…. மருத்துவமனையில் மீண்டும் மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையின் செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மோகன் மற்றும் ஏழுமலை. நேற்று மாலை இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரு தரப்பினருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் மோகன் குடும்பத்தினருக்கும் ஏழுமலை குடும்பத்தினருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பிருந்தே…

Read more

உச்சகட்ட கொடூரம்….! வீட்டில் தந்தை-மகன்…. சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி…. போராடிய பெண்கள்…. பகீர் சிசிடிவி காட்சிகள்…..!!

மதுரை மாநகரம் சோழை அழகுபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் அவலத்தை எதிர்கொண்டுவருகிறார்கள். இந்த நிலையில், அப்பகுதியில் வசித்து வந்த முதியவர் பாண்டி மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோர், சில வாலிபர்களை கண்டித்தார்.…

Read more

பிரபல வங்கியில் FD மோசடி… லக்கி பாஸ்கர் படப்பாணியில் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மேலாளர்… ரூ. 4.36 கோடி மோசடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள  அண்ணா நகர் இண்டுஸ்இண்ட் வங்கிக் கிளையில் நடந்துள்ள பரபரப்பான FD மோசடி வழக்கில், முன்னாள் வங்கி மேலாளர் மஞ்சுளா தியாகராஜன் தலைமறைவாகி உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 77 வயது மருத்துவர் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன்…

Read more

“உன் கணவர் விந்தணுவில் விஷம் இருக்கு….” உடலுறவுக்கு அழைத்த மதபோதகர்…. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்… பகீர் பின்னணி….!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த இளம்பெண் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் அக்கம் பக்கத்தில் பேச்சைக் கேட்டு மேக்காமண்டபம் பகுதியில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ சபைக்கு வழிபாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மத போதகரான…

Read more

தீவிர சிகிச்சை பிரிவில் வேலை…! ஹாஸ்பிடல் கழிவறையில் மாணவி…. அந்த காட்சியை கண்டு பதறிய ஊழியர்கள்…. பகீர் சம்பவம்….!!

நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பவபூரணி. இவர் கோவை பீளமேடு பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறையில் முதுகலை படிப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பவபூரணி இரவு பயிற்சிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் வேலை பார்த்துக்…

Read more

கியாஸ் அடுப்பில் குக்கர், பாத்திரத்தில் வெந்நீர்….! உள்ளே சிக்கிய குழந்தை…. 1 மணி நேரமாக தவித்த தாய்…. போராடி மீட்ட தூய்மை பணியாளர்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் நதியா. நேற்று முன்தினம் சமையல் அறையில் கேஸ் அடுப்பில் குக்கரில் அரிசி மற்றும் பாத்திரத்தில் வெந்நீர் வைத்துவிட்டு குப்பை கொட்டுவதற்காக வெளியே வந்துள்ளார். அந்த சமயம் அவரது நான்கு வயது மகன் ஷ்யாம் வீட்டில்…

Read more

“தனியறைக்கு அழைத்து சென்ற தலைமை ஆசிரியர்….” 5-ஆம் வகுப்பு மாணவியின் மூக்கில் இருந்து வடிந்த ரத்தம்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி நேதாஜி நகரச் சேர்ந்தவர் சாரதி(57). இவர் ராயக்கோட்டை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மூன்றாம் தேதி இந்த பள்ளியில் படிக்கும் 5-ஆம் வகுப்பு மாணவி சோர்வாக வீட்டுக்கு வந்தார்.…

Read more

ரிதன்யா தற்கொலை வழக்கில் 1 வாரத்தில் தண்டனை…? முக்கிய சாட்சியே இதுதான்…. முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி…..!!

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் திருமணமான 2 1/2 மாதங்களில் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில்…

Read more

“போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார்”… தம்பி நவீன் குமார் மீதும் தாக்குதல்… ஹாஸ்பிடலில் அனுமதி… வெளிவந்த பரபரப்பு தகவல்..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் சகோதரர் நவீன்…

Read more

நெல்லையில் பாதுகாப்பு கொடுக்க வந்த இடத்தில் ஏற்பட்ட காதல்…. இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கனமழை பெய்ததால் பலத்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றும் சம்பத்(28) என்ற காவல்துறையினர் திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

என்னப்பா ஒரே குழப்பமா இருக்கு…! ரிதன்யா மாமியார் போலவே வந்த பெண்…. யாரு உண்மையான சித்ராதேவி…? பரபரப்பு சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கைக்காட்டிபுதூர் ஜெயம் கார்டனைச் சேர்ந்தவர் கவின்குமார் (29). இவரது மனைவி ரிதன்யா (27) கடந்த ஜூன் 28ம் தேதி மொண்டிபாளையம் அருகே ஒரு காரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு முன்னதாக…

Read more

வாலிபர் கொலையில் திடீர் திருப்பம்…! கொடைக்கானலுக்கு செல்வதாக கூறி ஓடிஸா சென்றது இதனால் தான்…. உண்மையை ஒப்புக்கொண்ட ரவுடி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஹரியின் மகன் அஜய் (22), கடந்த ஜூன் 27ஆம் தேதி “நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு டூருக்கு செல்கிறேன்” என்று கூறி வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால், உண்மையில் அவர் செங்குன்றத்தைச் சேர்ந்த சரித்திர குற்றவாளியான அபினேஷ் என்பவருடன்…

Read more

தமிழகத்தை உலுக்கிய தம்பதி தற்கொலை…! அரசு பணியில் இருக்கும் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு… பரிதவிப்பில் பிள்ளைகள்…!!!

திருச்சி மாவட்டத்தில் RTOவாக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணி (40). இவருக்கு பிரமிளா என்ற மனைவி இருந்துள்ளார். இவரும் ஆண்டாள்புரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை நாமக்கல்…

Read more

“சாலையை கடந்த முதியவர்….” வேகமாக கார் மோதி…! பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு…. பதற வைக்கும் வீடியோ….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிவகங்கை மாவட்டம் நடந்த ஒரு விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு முதியவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க…

Read more

பள்ளி மாணவியை சித்திரவதை செய்த சித்தி….! கண்டும் காணாமல் இருந்த தந்தை…. தனியாக இருந்தபோது துடிதுடித்து…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி மேட்டுப்பாளையம் அருந்ததி நகரை சேர்ந்தவர் அமர்நாத்(45) மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு பிரதிஷா(21), நந்தினி(17) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்தார். இதனால் பிரதிஷா தனது…

Read more

நள்ளிரவு திடீர் மோதல்…! அரசு மருத்துவமனையில் அலறிய நோயாளிகள்…. ஷாக்கான மருத்துவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது உறவினர்கள் சேகர், மோகன் இவர்களுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல், செல்வராஜ் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தில் மாடு மேய்ந்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இருதரப்பைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர்…

Read more

திக் திக் நிமிடங்கள்….! விரட்டி சென்ற வனத்துறையினர்…! ஆக்ரோஷத்தில் முட்டி தள்ள முயன்ற யானை…. பதற வைக்கும் வீடியோ….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் சுற்றி திரியும். வனப்பகுதியை விட்டு காட்டு யானைகள் வெளியே வருவதற்கு முன்பாக வனத்துறையினர் யானைகளை மீண்டும் அடர்ந்த…

Read more

“என்ன கொல்ல பாக்குறாங்க…” ஆதீனத்தின் சர்ச்சை பேச்சு… இரண்டாவது முறையாக ஆஜராகாததால் சம்மன் அனுப்பிய போலீசார்…!!

மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆதீனம் கடந்த மே 2-ம் தேதி காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து வந்த மற்றொரு காரும் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இரண்டு கார்களும் எதிரெதிரே செல்லும் போது…

Read more

“விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமி…” ஆட்டோவின் சக்கரங்கள் ஏறி இறங்கி…. நொடியில் அரங்கேறிய சம்பவம்…. மனதை ரணமாக்கும் வீடியோ…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 வயது சிறுமி விபத்தில் சிக்கி வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேராகி வருகிறது. அந்த வீடியோவில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஓடி வருகிறது. அப்போது எதிரே…

Read more

“போட்டோ பதிவிட்டதால் காதலி தற்கொலை…” தகராறில் தந்தையின் கையை வெட்டிய காதலன்…! காத்திருந்து பழி தீர்த்த அண்ணன்…. பகீர் பின்னணி…!!

சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் பிரபு. இவர் தனது நண்பர்களுடன் இடை மேலூர் பகுதியில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அவரை காரில் பின் தொடர்ந்து…

Read more

“தனியாக இருந்த 17 வயது சிறுமி…” பாலியல் பலாத்காரம் செய்த அக்கா கணவர்…..! நிறைமாத கர்ப்பிணியாக மருத்துவமனைக்கு வந்து…. தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமியை பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் ஆதார் கார்டை மருத்துவர்கள் பார்த்தபோது அவருக்கு 17 வயது…

Read more

“கல்யாணம் ஆகல, பிள்ளைகள் இல்ல…” பெரியப்பாவிடம் விவசாய நிலத்தை இலவசமாக கேட்ட மகன்…. அடுத்து நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி…!!

சிவகங்கை மாவட்டம் ஆபரணங்காடு பகுதி சேர்ந்தவர் ராமு(68). இவரது இரண்டு தம்பிகள் மற்றும் தங்கைக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் ஒரு தம்பி லட்சுமணன் என்பவருக்கு ராக்கு என்ற மனைவியும், பாண்டி என்ற மகனும் உள்ளனர். ராமு திருமணம்…

Read more

“ரூ.50 லட்சத்தில் வீடு, 50 பவுன் நகை கொடுத்தும் தீராத ஆசை….” ரிதன்யா வழக்கை தொடர்ந்து மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…. திருமணமான 6 மாதத்தில்…. குமரியில் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராபின்சன். இவரது மகள் ஜபலா மேரி நர்சிங் படித்துள்ளார். இவர் வேறு சமூகத்தை சேர்ந்த நித்தின் ராஜ் என்பவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு ஆரம்பத்தில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் கடைசியில் சம்மதம் கூறினார். இதனால்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சத்தை இழந்த நபர்… பண நெருக்கடியால் நேர்ந்த விபரீதம்… கதறும் மனைவி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு காட்டூர் சோழன் நகர் இரண்டாவது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்த தம்பதியினர் கிஷோர் குமார் (32)- ஜனனி (30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ்…

Read more

கர்ப்பிணி மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து விரட்டிய பிரபல யூடியூபர்… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை அருகே வளையாபதி பகுதியை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் சுதர்சன். இவர் டெக் சூப்பர் ஸ்டார் என்ற யூடுயூப்  சேனலை நடத்தி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் டெக் பாஸ் என்ற சேனல் மூலம் பிரபலமானவர். இவருக்கும் மதுரையில்…

Read more

பெண்ணை துடிக்க துடிக்க கொன்று குழிதோண்டி புதைத்த கொடூரம்…! பரபரப்பான வழக்கில் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் வாழவல்லான் கொற்கை ரோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 2 நபர்களால் கடந்த 2014 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்கள் முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (45),…

Read more

பணம் கேட்டு தகராறு செய்த கணவர்…! வேலைக்கு போக சொன்ன மனைவி…. அடுத்த சில நிமிடங்களில்…. யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை சேர்ந்த சுயம்புலிங்கம்(43) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுயம்புலிங்கத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் வீட்டிற்கு வரும்போது மது…

Read more

எங்களுக்கே போட்டியா….? கடையை சூறையாடிய தாய், மகள்…. பட்டப்பகலில் கோவில் தெருவில் அராஜகம்…. பகீர் சம்பவம்….!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கதம்பர் கோவில் தெருவில், பூஜை பொருட்கள் கடையில் தாய் மகள் இருவர் சேர்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.…

Read more

என்னால பணத்தை கொடுக்க முடியல…! “ப்ளீஸ்… என்னோட குடும்பத்தை நீங்க தான் காப்பாத்தணும்…” கந்து வட்டிக்கு பணம் வாங்கிய தொழிலாளர் எடுத்த விபரீத முடிவு… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

புதுச்சேரி மாவட்டம் கொசப்பாளையத்தை சேர்ந்தவர் விக்ரம்(34). இவர் கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மேரி ஸ்டோரீஸ். விக்ரம் த.வெ.க. கட்சியில் பிரமுகராக இருந்து வந்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விக்ரம் பல இடங்களில் கந்து வட்டிக்கு பணம் வாங்கி…

Read more

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற மகன்… 2 நாட்கள் கழித்து ஒடிசாவில் இருந்து வந்த அழைப்பு…. தாயிடம் கதறி அழுத மகன்…. கடைசியில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூரை சேர்ந்த ஒரு இளைஞர், தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லப்போவதாக கூறி சென்றுள்ளார். ஆனால், பின்னர் அவரை ஒடிசா மாநிலத்தில் சடலமாக மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் அபினவ், தனது நண்பர்களுடன் ஒரு…

Read more

பட்ட பகலில் பயங்கரம்…! “காதலிக்க மறுத்ததால்”… 10-ம் வகுப்பு மாணவியின் முகத்தில் கத்திக்கீறல்… ஒரு தலை காதலால் வாலிபர் வெறிச்செயல்…கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விருதாச்சலம் அருகே இருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி. இவர் விருதாச்சலம் அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்…

Read more

அக்காவுக்கு தங்கமான மனசு…! “திருமண மண்டபத்தில் பெட்டி…” கண்ணை பறித்த நகைகள்…. நேர்மையாக ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்….!!

சென்னை மாவட்டம்  அயப்பாக்கம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மறந்துவிடப்பட்ட ₹25 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளைக் கண்டு, அதனை நேர்மையாக ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகிறது. அவருடைய நேர்மைக்காக பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது மட்டுமன்றி, நகையை…

Read more

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற காதலன்…. நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்.. 3 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே உள்ள அ.வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் தீபன் ராஜ் (25). இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும்…

Read more

மறு கூட்டலில் 100-க்கு 100 மதிப்பெண்… மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவன்…. மொத்தம் எவ்வளவு தெரியுமா…? குவியும் பாராட்டுகள்…!!

பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து மாணவர்கள் மதிப்பெண்களில் சந்தேகம் இருந்தால் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது. இந்த உத்தரவை பயன்படுத்தி, பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் குருதீப் மிகப்பெரிய…

Read more

தூத்துக்குடியில் அதிர்ச்சி…! கோவிலுக்குள் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்…. மொத்த பணத்தையும் சுருட்டி…. வைரலாகும் வீடியோ…!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிராம பகுதியிலுள்ள ஆழ்வார் திருக்கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து, அங்கு இருந்த உண்டியலை உடைத்து…

Read more

உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட…! “ரூ.50,000 காலி செய்த குரங்கு….” மொத்த கடையையும் சூறையாடி…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு அவல் பூந்துறை சாலையில் உள்ள மூலப்பலையைச் சேர்ந்த செந்தாமரை என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடைக்குள் நேற்று ஒற்றை குரங்கு புகுந்து பல்வேறு பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் இருந்த மேல் கூரைகள், பேட்டுகள் மற்றும் மரப்…

Read more

“என்னை மன்னிச்சிருங்க….” அன்னைக்கு நடந்தது இதுதான்… அழுது கொண்டே நிகிதா வெளியிட்ட ஆடியோ…. பரபரப்பு….!!

மடப்புறம் அருகே, காவல்துறையினரின் சித்திரவதை காரணமாக உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் மரண வழக்கில் முக்கியமான பெயராக கூறப்பட்டுள்ள நிகிதா, தன் மீது வந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து, உண்மையான நிலையை வெளிப்படுத்தும் வகையில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவல்துறை இன்ஸ்பெக்டரை…

Read more

எனக்கும் நிகிதாவுக்கும் திருமணமானது உண்மைதான்… ஆனால் அன்று இரவே… 21 ஆண்டுகளாக தொடரும் மோசடி…. திருமாறன் பரபரப்பு பேட்டி…!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவலாளி அஜித் குமார் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 21 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு நிகிதாவே…

Read more

“இரவில் நூடுல்ஸ் சாப்பிட்ட வாலிபர்”… துடி துடித்து பலியான சோகம்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்… என்னதான் நடந்துச்சு..?

விழுப்புரம் மாவட்டம் அருகே அளவுக்கு அதிகமாக நூடுல்ஸ் சாப்பிட்டதால் ஒரு இளைஞர் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மனோஜ் (24), ஒரு துணிக்கடையில் பணியாற்றி வந்தவர். இவர் கடந்த மூன்று நாட்களாக வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த நிலையிலும், இரவு…

Read more

BREAKING: ரிதன்யா தற்கொலை வழக்கு…. மாமியார் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…

Read more

“சாப்பிட கூட வழி இல்லை….” 7 லட்சத்தை வாங்கி மகனும், மருமகளும் துரத்திட்டாங்க…. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த தம்பதி…. பகீர் சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, வயதான தம்பதியர் ஒருவர் தங்களது மகனால் அடித்து துரத்தப்பட்டதால், தங்க இடமின்றி, சாப்பாடின்றி, திக்குத் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் தற்போது பல்லடம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில்…

Read more

“தாலி கட்டுன அன்னைக்கே ஓடிருவாங்க…” இதுவரை 4,5 திருமணம் செய்து குடும்பத்தையே சீரழித்து…. நிகிதாவின் மோசடி…. பரபரப்பு குற்றச்சாட்டு…!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நகையை காணவில்லை என புகார் அளித்த நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன்….! அடுத்த நொடியே வீட்டு வாசலில்…. கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள இருதயபுரம் பகுதியில் கோலமாவு மூட்டை சரிந்து விழுந்ததில் மூன்று வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருதயபுரத்தைச் சேர்ந்த சின்னப்பராஜ் என்பவர் தனது வீட்டின் முன் பகுதியில் கோலமாவு…

Read more

தாயுடன் நடந்து சென்ற சிறுமி…! ஆடையை கடித்து இழுத்து…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பதற வைக்கும் வீடியோ….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புலரம்பாக்கம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற இரண்டரை வயது பெண் குழந்தையை வளர்ப்பு நாய் ஒன்று திடீரென தாக்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை…

Read more

Other Story