இப்ப எதுக்கு நீ வீடியோ எடுத்திருக்க… மசாஜ் சேரில் அமர்ந்து கொண்டிருந்த பெண்… மறைமுகமாக நின்று வீடியோ எடுத்த ஆபரேட்டர்… அடுத்து நடந்த அதிர்ச்சி.. வைரலாகும் வீடியோ…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாசிதிஹ் ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு பெண் மசாஜ் நாற்காலியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, அந்த மசாஜ் நாற்காலியின் ஆபரேட்டர் அவரை ரகசியமாக வீடியோ பதிவு செய்ததாக…

Read more

Other Story