ஜனவரி 9 முதல்…. களத்தில் இறங்கும் கனிமொழி டீம்…. திமுக போடும் மெகா பிளான் என்ன….?
திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, வருகிற ஜனவரி 9-ஆம் தேதி முதல் தனது மாநில அளவிலான சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையிலான இந்தத் துணைக் குழு, முதற்கட்டமாக ஒசூரில் பொதுமக்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்க உள்ளது. மண்டல…
Read more