“விடாது பெய்த கனமழை”… வீட்டில் இருந்தபோதே சட்டென நடந்த பயங்கரம்… கண்ணிமைக்கும் நொடியில் பலியான தந்தை மகன்… பெரும் அதிர்ச்சி…!!!
உத்திரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நாகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் சந்தவுலி பகுதியில் உள்ள கிராமத்தில் கனமழை காரணமாக நேற்று வீடு ஒன்றை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. களிமண் சுவரால் கட்டப்பட்ட…
Read more