”ஈரோடு வந்தீங்க.. கரூர் ஏன் வரல?” மலேசியா ஆடியோ லாஞ்ச் முக்கியமா….? ”What Bro, It’s Very Wrong Bro” விஜய்யை பதற வைக்கும் போஸ்டர்கள்….!!
ஈரோட்டில் விஜய் பங்கேற்ற பரப்புரைப் பயணம் ஒருபுறம் உற்சாகமாகத் தொடங்கினாலும், அவருக்கு எதிராக மாநகர் முழுவதும் ஒட்டப்பட்ட கண்டன போஸ்டர்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. “ஈரோடு வரை வந்த உங்களால், பக்கத்தில் இருக்கும் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க முடியவில்லையா?”…
Read more