“விரலை அறுத்து ரத்தத்தால் எழுதிய லவ் லெட்டர்!” – டிராஃபிக் போலீசைத் துரத்தித் துரத்திக் காதலித்த 35 வயதுப் பெண்! பெங்களூருவில் அரங்கேறிய விபரீதக் காதல்..!!!
பெங்களூருவில் பெண் ஒருவர் போக்குவரத்து காவலர் ஒருவரை ஒருதலைப்பட்சமாக காதலித்து, அவருக்கு ரத்தத்தில் காதல் கடிதம் எழுதியுள்ள விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. 35 வயதான அந்தப் பெண், நகரின் ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில் போக்குவரத்துப் பணியில் இருந்த காவலரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து…
Read more