அதி நவீன 4 வழிச் சாலைக்கு இணையான பண்டைய கால சாலை…. சுமார் 900கீ.மி தூரம்… சீனத் தொல்பொருள் ஆய்வில் வெளிவந்த வியக்கத்தக்க தகவல்..!!!
சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹுவாங் காலத்தில் கட்டப்பட்ட 2,200 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்டமான நெடுஞ்சாலையின் புதிய பகுதியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘கின் ஸ்ட்ரெய்ட் ரோடு’ என்று அழைக்கப்படும் இந்த சாலை, சுமார் 900 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும்.…
Read more