பிஞ்சு கைகளில் புத்தகங்களுக்கு பதில் பாத்திரங்கள்… மாணவர்களை வேலைக்காரர்களாக மாற்றிய அவலம்… வைரலாகும் வீடியோ..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில், மதிய உணவிற்குப் பிறகு மாணவர்கள் வரிசையில் நின்று தங்களது தட்டுகளைத் தாங்களே கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கல்வி கற்க வேண்டிய…
Read more