மகளின் திருமண நாளில் தற்கொலை முயற்சி… மாரடைப்பால் உயிரிழந்த தந்தை… வைரலாகும் தொழிலதிபருக்கு நேர்ந்த மர்ம மரணம்…!!!
தன் மகளின் திருமண நாளன்று சூரத்தைச் சேர்ந்த கட்டுமான அதிபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்று, பின்னர் மாரடைப்பால் உயிரிழந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர், தனது மகளின் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து…
Read more