போலீஸ் கண்முன்னே நடந்த அதிர்ச்சி… வருவாய்த்துறை அதிகாரியை வழிமறைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி… என்ன காரணம்?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
உத்தரப்பிரதேசம் ஜவுன்பூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நில விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து மீண்டும் திரும்பிய போலீசாரின் ஜீப்பை, பாஜக மண்டலத் தலைவர் சஞீவ் குமார் ரோட்டிலேயே தடுத்து நிறுத்தி, ஜீப்பில் இருந்த வருவாய் துறையாசியரை தகாத…
Read more