“இது அரசியல் சுனாமி இல்ல.. வெறும் சினிமா சுனாமி தான்..!” அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் விமர்சனம்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் ஆட்சியை இழக்கவில்லை என்றும், நம்முடைய கூட்டணியின் தயவில் தான் தற்போது ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். தேர்தல் வெற்றி, தோல்விகளைத்…

Read more

Other Story