இந்தியாவின் தலைநகரம் பெங்களூரு தான்… இன்ஸ்டாகிராம் பிரபலம் சொன்ன தகவல்… வைரலாகும் வீடியோ…!!!
பெங்களூருவை இந்தியாவின் தலைநகராக அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக டெல்லியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் பதிவு, சமூக வலைதளங்களில் டெல்லி மற்றும் பெங்களூருவாசிகளுக்கு இடையே ஒரு ‘டிஜிட்டல் போரை’ உருவாக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் வசித்து வரும் சிம்ரிதி மகிஜா…
Read more