இதயத்தை நொறுக்கும் வீடியோ..! “வறுமையிலும் வாடும் தந்தை”… பசியோடு கால்களை கட்டி அணைத்து தரையில் தூங்கிய குழந்தை… வேதனையிலும் வேதனை…!!!
வறுமைக்கும் போராட்டத்திற்கும் மத்தியிலும் மாறாத அன்பு மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக விளங்கும் ஒரு தந்தை – மகனின் காணொளி இணையதளங்களில் வைரலாகி பலரையும் கண்கலங்கச் செய்துள்ளது. ஒரு பரபரப்பான கண்காட்சி அல்லது சந்தை போன்ற சூழலில், பொம்மைத் துப்பாக்கிகளை விற்கும் தந்தை…
Read more