அப்பாவின் விமானத்தில் குட்டி பைலட்… விமானியின் மகன் செய்த ‘அழகான’ காரியம்… இணையத்தைக் கலக்கும் தந்தை – மகன் பாசம்…!!!

இந்திய விமானி ஒருவர் தனது மகனை முதல்முறையாகத் தனது விமானத்தில் அழைத்துச் செல்லும் மனதைக் கவரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘அகஸ்தியா’ என்ற அந்தச் சிறுவன், தனது தந்தையைப் போலவே விமானி சீருடை அணிந்து மிடுக்காக விமான நிலையத்திற்குள்…

Read more

Other Story