Breaking: நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடையாது..! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கே.வி.என். புரொடக்‌ஷன் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று கோரி விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை ஆய்வு செய்த…

Read more

Other Story