அடேங்கப்பா.. முடியைப் பிடித்து சண்டை… காவல்துறைக்கே சவாலா?… பெண் போலீஸையே அலறவிட்ட கில்லாடி திருடி… வைரலாகும் மோதல் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் திருடியைப் பிடிக்க பெண் போலீசார் முயற்சிப்பதைக் காண முடிகிறது. போலீசார் அந்தப் பெண்ணை நெருங்கிப் பிடிக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அந்தப் பெண் திருடி ஆக்ரோஷமாக மாறி, பெண் போலீசாரின்…
Read more