“ஆபரேஷன் தியேட்டரில் நடந்தது என்ன?”… பாதியிலேயே தையல் போட்டு அனுப்பிய மருத்துவர்கள்… உறவினர்களின் கதறல் வீடியோ… வைரலாகும் மீரட் மருத்துவமனை விவகாரம்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஆர்யாவர்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, மருத்துவர்கள் அவரது வயிற்றைக் கிழித்துவிட்டு, பாதியிலேயே அறுவை சிகிச்சையை நிறுத்திவிட்டு மீண்டும் தையல் போட்டுள்ளனர். மேலும் நோயாளிக்குத் தேவையான முறையான சிகிச்சை அளிக்காமல்,…
Read more