கீபேட் போன் டூ லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்… ஒரு ஏழை காவலரின் நீண்ட நாள் கனவை சில நிமிடங்களில் நனவாக்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்… வைரலாகும் நெகிழ்ச்சியான வீடியோ…!!!
பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர், அண்மையில் குருகிராமில் நடந்த படப்பிடிப்பின் போது செய்த நெகிழ்ச்சியான செயல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், நடிகருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு அவரை அணுகியுள்ளார். ஆனால்,…
Read more