“ஈரானுக்கு விழுந்த கடைசி வார்னிங்!”.. அமெரிக்கா போட்ட மாஸ்டர் பிளான்.. கப்பல்களைத் தொட்டா அவ்வளவுதான்.. ஐ.நா-வில் வெடித்தது புது மோதல்..!!
அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் இணைந்து ஐ.நா. சபையில் ஈரானுக்கு எதிராக ஒரு முக்கியத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், சட்டவிரோதமாக வசூலிக்கப்படும் சுங்க வரிகளையும் ஈரான் உடனடியாக நிறுத்த…
Read more