உஷார்.. ₹80,000 சம்பளம்.. கடைசியில் துப்பாக்கி முனை வேலை.. காடு வழியாக கடத்தல்.. அடிமையாக நடத்தப்பட்ட கொடுமை.. இந்திய இளைஞர்களை குறிவைக்கும் சர்வதேச கடத்தல் கும்பல்..!!

தாய்லாந்தில் மாதம் ₹80,000 சம்பளத்தில் வேலை என்று டெலிகிராம் மூலம் வந்த ஆசையை நம்பிச் சென்ற டெல்லியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சச்சின், மனிதக் கடத்தல் கும்பலிடம் சிக்கி மியான்மரின் அபாயகரமான ‘கே.கே பார்க்’ பகுதிக்குக் கடத்தப்பட்டார். காடுகள் வழியாகக்…

Read more

Other Story