குழந்தைகளுக்கு AC நல்லதா…? இல்லை கெட்டதா…? குழந்தைகள் நல மருத்துவர் கூறுவது என்ன ?
இன்ஸ்டாகிராமில் ஒரு மருத்துவர் குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்துவது பற்றி ஒரு காணொளியில் விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தலாம், ஆனால் அதன் வெப்பநிலை 24 முதல் 26 டிகிரி செல்சியஸுக்கு இடையே மட்டுமே இருக்க வேண்டும். மேலும், ஏசி அறையில்…
Read more