எச்சரிக்கை.. இவை அனைத்தும் போலி இணையதளங்கள்… மக்களே அலெர்ட் ஆகுங்க..!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் போலி இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலமாக ஏமாற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது பாஸ்போர்ட் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது அதிகாரப்பூர்வ இணையதளமான www.passportindia.gov.in போலி இணையதளங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என…
Read more