ஒரே ஒரு வீடியோ கால்…. ரூ.1.14 கோடி காலி… உஷாரா இருங்க… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேரி வருகிறது. இது தொடர்பாக மக்களுக்கு அரசு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது திருமண வரன் இணையதளத்தின் மூலம்…

Read more

Other Story