உத்திரபிரதேச மாநிலம் புலாந்தக்ஷர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை ஏமாற்றிய காதலியின் தலையை வெட்டிவிட்டு அதன்பின்னர் சிரித்துக் கொண்டே அதை வீடியோவாக எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சய் தத் நடித்த பல்லு என்ற படத்தில் சஞ்சய் தத்து கொலை செய்ததை பார்த்து தான் இவ்வாறு செய்ததாக அவர் மீடியாவில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மேலும் தன்னுடைய நண்பர்கள் தன்னை ஏமாற்றினாலும் அவர்களை இதேபோல் கொல்வேன்  கூறியுள்ளார்.  இதனை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.