4 மணிநேரம் கதறியும் வராத ஆம்புலன்ஸ்… கட்டிலோடு ஈ-ரிக்‌ஷாவில் கொண்டு செல்லப்பட்ட நோயாளி… வைரலாகும் அதிர்ச்சி காட்சி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், அவசர கால ஆம்புலன்ஸ் சேவை உரிய நேரத்தில் கிடைக்காததால், காயமடைந்த நோயாளி ஒருவர் ஈ-ரிக்‌ஷாவில் கட்டிலுடன் வைத்து அழைத்துச் செல்லப்பட்ட அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அக்யுயுயா கலான் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் மாடியிலிருந்து தவறி…

Read more

Other Story