மேஷம் ராசிக்கு…! சிந்தனைகள் மேலோங்கும்..! வெற்றி கிடைக்கும்..!!
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் அமைதி வேண்டும். இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். தனலாபம் ஏற்படுவதில் காலதாமதம் உண்டாகும் கவனத்துடன் எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டும். அலட்சியம் காட்ட வேண்டாம். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். சிரமம்…
Read more