தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் ரூ. 50 வரை உயர்கிறது ஆட்டோ சவாரி கட்டணங்கள்…. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!
ஆட்டோ டிரைவர்கள் கூட்டமைப்பு சங்கங்களில் உள்ள உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் டிடி ஜாஹுர் ஹுசைன். இவர் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஆட்டோ மீட்டர் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை…
Read more