இப்படி ஒரு இடத்தை கல்யாணத்துக்குத் தேர்ந்தெடுப்பார்களா?… மணமக்களின் செயலால் கொந்தளிக்கும் ஊர் மக்கள்… வைரலாகும் அல்மோரா திருமண சர்ச்சை..!!!
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் உள்ள மார்ச்சுலா பகுதியில், சடலங்கள் எரிக்கப்படும் மயானத்தில் சுற்றுலாப் பயணிகள் சிலர் திருமணச் சடங்குகளை நடத்திய விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராமகங்கா மற்றும் பதன்காட் ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள…
Read more