வக்கில்ல… துப்பு இல்ல…. இது துப்பு கெட்ட ஆட்சி…. இது வக்கில்லாத ஆட்சி… DMK அரசை கடுமையாக திட்டிய ஜெயக்குமார்!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் அப்பா மிகப்பெரிய நடிகர். உலகமகா நடிகர்கள் குடும்பம் தான் இது. அந்த உலக மகா நடிகர்கள் குடும்பத்துக்கு சொல்லத் தேவையில்லை. இலங்கையில் ஒன்றரை லட்சம் பேர் தமிழன் அழிக்கப்பட்டபோது முதலை கண்ணீர்…
Read more