“நடு வானில் பறந்த விமானம்”.. திடீரென ஆக்ரோஷமாகி ஊழியரை காலால் எட்டி மிதித்து ஆவேசமாக நடந்து கொண்ட பெண்… உறைய வைக்கும் சம்பவம்..!!!
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், செப்டம்பர் 16-ஆம் தேதி, சார்லட்டில் இருந்து லாஸ் வேகாஸ் செல்லும் விமானத்தில், கேடி என்ற 47 வயது பெண் திடீரென கோபமடைந்து கத்தினார். அவர் விமான பணியாளர்களை மிரட்டி, ஒருவரை காலால் உதைத்து கீழே தள்ளினார். மிகவும்…
Read more