ஆற்று நீரின் மேல் மின்னல் வேகத்தில் ஓடும் பல்லி… நிஜமாகவே இது அதிசயம்தான்…. வைரலாகும் பல்லியின் ‘மேஜிக்’ வீடியோ….!!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக நிலத்தில் ஊர்ந்து செல்லும் பல்லிகளைப் பார்த்திருப்போம், ஆனால் இந்த வீடியோவில் ஒரு பல்லி ஆற்றுத் தண்ணீரின் மேல் மிக வேகமாக ஓடிச் செல்கிறது. மேலும் “தண்ணீரில்…

Read more

Other Story