திருமண விழாவில் மகிழ்ச்சி நிமிடங்களில் மரணத் தாண்டவம்… ஆடிக்கொண்டே சரிந்த இளைஞர்.. சிசிடிவியில் பதிவான அந்த கடைசி நொடிகள்…!!!
ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு திருமண நிகழ்வில் டிஜே இசையில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த ஒரு நபர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடன மேடையில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த அவர், ஒரு சில…
Read more