என்ன ஒரு புத்திசாலித்தனம்… பைக்கின் சக்கரத்தை கழட்டி விட்டு, டிரம்முகளை மாட்டி படகாக மாற்றிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதில் ஒரு இளைஞர், தனது புல்லட் பைக்கை ஒரு படகாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பைக்கின் முன் சக்கரத்தை அகற்றி, அதற்கு பதிலாக ஒரு டின் டிரம்மையும், அதேபோன்று பின்…
Read more