அண்ணாமலை…! பொன்னார் – தமிழிசை மாதிரி இல்லை…. கொஞ்சம், கொஞ்சமா மாறுவாறு!!
அண்ணாமலை பத்திரிக்கையாளர் சந்திப்பு காரசாரமாக, விமர்சனத்துக்குள்ளாகும் வகையில் போவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், நீங்க விரும்புகிறீர்கள். அவர் கரசரமா பேச வேண்டியதா இருக்கு. நீங்க ஏதாவது ஒரு கேள்வி கேக்குறீங்க. உங்களுக்குள்ளே ஒரு இது இருக்குல்ல…. கேமராவை வச்சு, மைக்கை…
Read more