தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மது இல்லாத தமிழகம் தொடர்பான வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க நேரம் ஒதுக்கி தருமாறு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்..