வரலாற்றில் இன்று பிப்ரவரி 2…!!
பெப்ரவரி 2 கிரிகோரியன் ஆண்டின் 33 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 332 (நெட்டாண்டுகளில் 333) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 880 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் சாக்சனியில் இடம்பெற்ற போரில் எசுக்காண்டினாவிய நோர்சு இராணுவத்திடம் தோற்றார். 962 – புனித உரோமைப் பேரரசராக முதலாம் ஒட்டோ முடிசூடினார். 1141 – லிங்கன் என்ற…
Read more