Breaking: இனி பொது இடங்களில் கட்சி கொடி கம்பம் வைக்க ரூ.1000 கட்டணம்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
முன்னதாக தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் கொடி மரங்களை அகற்ற தனி நீதிபதி இளந்திரியன் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் அலுவலகங்களில் கொடி மரங்கள், கட்சி…
Read more