போகி பண்டிகையில் இதற்கெல்லாம் தடை…. மக்களுக்கு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!
தமிழக முழுவதும் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை தொடங்கிய ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் என பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதில் மார்கழி கடைசி நாள் அன்று போகி பண்டிகை…
Read more