• November 14, 2025
அசுர ஆட்டம்..!! 32 பந்துகளில் சதம்… 15 சிக்ஸர்கள் பறக்கவிட்ட 15 வயது வைபவ்! – தெறிக்கவிட்ட இளம் சிங்கத்தின் ஆட்டம்..!!

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில், ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா ஏ அணித் தரப்பில் களமிறங்கிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை மிரள வைத்தார். இடது…

Read more

‘கத்தார் போறான் பையன்!’…14 வயது வைபவ் சூர்யவன்ஷியைக் கிண்டல் செய்த சீனியர் வீரர்கள்: வைரல் குஷியான வீடியோ…!!!!

இந்திய கிரிக்கெட்டின் இளைய திறமைகளில் ஒருவரான 14 வயது வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi), ‘ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை’ (Rising Stars Asia Cup) போட்டியில் பங்கேற்கக் கத்தாரில் உள்ள தோஹாவை அடைந்தபோது, அணியில் இருந்த சீனியர் வீரர்கள் அவரைக்…

Read more

  • November 13, 2025
6,6,6,6,6,6,6,6.. உலக சாதனை: 11 பந்துகளில் அரை சதம்! டென்னிஸ் பந்தில் தொடங்கிய பயணம்… தேசிய அகாடமி வரை… அசுர ஆட்டம்..!!

கிரிக்கெட் உலகில் அதிகம் அறியப்படாத மேகாலயாவைச் சேர்ந்த பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஆகாஷ் குமார் சவுத்ரி, அருணாசலப் பிரதேசத்திற்கு எதிரான ரஞ்சி டிராபி பிளேட் பிரிவு ஆட்டத்தில், தனது அசுரத்தனமான ஆட்டத்தால் புதிய உலக சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் வெறும் 11 பந்துகளில்…

Read more

  • November 13, 2025
தற்கொலைத் தாக்குதல்! – பாகிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் இலங்கை அணி வீரர்களுக்கு அணி நிர்வாகம் விடுத்த ‘கடும் எச்சரிக்கை’..!!!

ராவல்பிண்டி: பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும்…

Read more

  • November 11, 2025
14 வயதில் டி20 அறிமுகம்: நீல நிற ஜெர்சியில் களமிறங்கும் வைபவ் சூர்யவன்ஷி! இந்த நாளில் அவர் தனது முதல் போட்டியை விளையாடலாம்..!!

இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, இந்தியக் கிரிக்கெட்டின் அடையாளமான நீல நிற ஜெர்சியில் தனது முதல் டி20 போட்டியில் அறிமுகமாக உள்ளார். இந்த 14 வயது இளம் வீரர், நவம்பர் 14-ஆம் தேதி கத்தாரில் தொடங்கும் ‘ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா…

Read more

  • November 11, 2025
பிரபல கிரிக்கெட் வீரர் “நசீம் ஷா வீட்டு வாசலில் துப்பாக்கிச் சூடு” அதிர்ச்சியில் குடும்பம்… பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு..!!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணியுடன் நசீம் ஷா இணைந்துள்ள நிலையில், நேற்று (நவம்பர் 10) அவரது சொந்த ஊரான லோயர் டிரி பகுதியில் உள்ள குடும்ப வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக…

Read more

  • November 10, 2025
சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக்: சஞ்சு சாம்சனுக்காக ஜடேஜாவைத் தியாகம் செய்கிறதா சிஎஸ்கே? – ராஜஸ்தான் அணியுடன் பரபரப்பான வீரர்கள் பரிமாற்றப் பேச்சுவார்த்தை..!!

ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன், அணிகள் தங்கள் வீரர்களைத் தக்கவைக்கும் பட்டியலை வழங்கத் தயாராகிவரும் நிலையில், ஏலத்திற்கு முன்பே வீரர்களை மாற்றிக்கொள்ள (Trade) அணிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சனை…

Read more

  • November 10, 2025
அகர்கருக்கு நல்ல பாடம்.. தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன் அதிர்ச்சி தோல்வி..! ஷமியை ஓரங்கட்டியதால் ஏற்பட்ட விளைவு? ரசிகர்கள் ஆவேசம்..!!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான பயிற்சிப் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி, தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி…

Read more

  • November 10, 2025
ஹாங்காங் சிக்ஸஸ்’ வெற்றிக்கு ஒரு வாரம் பொது விடுமுறை? – பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு? ஆனால் அதில் ஒரு திருப்பம்..!!!

பாகிஸ்தான் அணி, ஹாங்காங் சிக்ஸஸ் கோப்பையை வென்றதற்கு அந்நாட்டுப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தேசிய விடுமுறையை அறிவித்ததாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. கடந்த ஒரு சாகாப்தமாக (2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியைத் தவிர) எந்த…

Read more

  • November 10, 2025
“மீண்டும் சீண்டிய பாகிஸ்தான்”… தினேஷ் கார்த்திக்கை வம்பிழுத்த ஷாசாத்! – ஹாங்காங் கோப்பையில் வென்ற பின் ஆசிய கோப்பை சர்ச்சையை கிளப்பிய வீரர்..!!!

ஹாங்காங் சிக்ஸஸ் போட்டியில், தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தாலும், இறுதிப் போட்டியில் குவைத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஷாசாத், சமூக ஊடகமான X – இல் பதிவிட்ட ஒரு…

Read more

“அறிவிப்புகள் நிறைவேறவில்லை எனில் ஏமாற வேண்டாம்!”… இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு உருக்கமான முன்எச்சரிக்கை அனுபவத்தை பகிர்ந்த கவாஸ்கர்..!!!!

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நவம்பர் 2ஆம் தேதி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தித் தங்கள் வரலாற்றிலேயே முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதையடுத்து, சாம்பியன் பட்டம் வென்றதற்காக ஐசிசி-யிடமிருந்து ₹40 கோடி, பிசிசிஐ-யிடமிருந்து வீரர்களுக்கும்,…

Read more

  • November 10, 2025
என்ன நடந்ததுன்னு தெரியல… “என் வாழ்க்கை ஒரு கணம் நின்றது”… மார்க் வுட்டின் அதிவேக பவுன்சரை நினைத்து ‘பதறிய’ பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அதிர்ச்சி அனுபவம்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான அஸாம் கான், சக வீரர்கள் பொதுவாகத் தங்கள் கஷ்டங்களை வெளிப்படுத்தாத நிலையில், தான் சந்தித்த ஒரு சவாலான தருணத்தை ஒரு பாட்காஸ்ட் வீடியோவில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட்டின் அதிவேக பந்துவீச்சை…

Read more

  • November 9, 2025
6,6,6,6,6,6,6,6 உலக சாதனை: 11 பந்துகளில் அரைசதம்! – தொடர்ச்சியாக 8 சிக்ஸர்கள்: ரஞ்சிப் போட்டியில் ஆகாஷ் குமார் சௌத்ரி சாதனைப் படைப்பு..!!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில்,  ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. மேகாலயாவைச் சேர்ந்த 25 வயதான வலது கை பேட்ஸ்மேன் ஆகாஷ் குமார் சௌத்ரி, அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி டிராபி பிளேட் பிரிவு ஆட்டத்தில், வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து…

Read more

  • November 9, 2025
அபிஷேக் சர்மாவுக்கு ‘பெரிய பலவீனம் உள்ளது’: “எல்லா நேரமும் ‘ இதை செய்ய கூடாது’!” – யுவராஜ் சிங் கவனம் செலுத்த வேண்டும் என இர்ஃபான் பதான் எச்சரிக்கை..!!!

இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான், தற்போது அதிரடி ஃபார்மில் இருக்கும் இளம் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தில் உள்ள ஒரு பெரிய பலவீனத்தைச் சுட்டிக்காட்டி, அதை உடனடியாகச் சரி செய்யாவிட்டால் ஆபத்தாக முடியும் என்று எச்சரித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான…

Read more

  • November 9, 2025
லெப்ட் & ரைட் வாங்கிய பாகிஸ்தான் வீரர்… கோலிக்கு அத்தனை பேர் இருந்தாங்க.. பாபர் அசாம்-க்கு யாரு இருந்தா? 2 பேர் சூழ்நிலை ஒண்ணா?

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் திறமைக்கு பாபர் அசாம் எப்படிப் பெயர் பெற்றுத் தந்தார் என்பதைப் பற்றிப் பேசிய கிரிக்கெட் வீரர் அசாம் கான், பாபர் அசாமை இந்தியக் கிரிக்கெட்டில் விராட் கோலியின் தாக்கத்துடன் ஒப்பிட்டார். “பாகிஸ்தான் கிரிக்கெட் எப்போதும் வேகப்பந்து வீச்சுக்குத்தான்…

Read more

“சிறந்த ஆல் டைம் பிளையிங் லெவன் அணி”… ஹாசிம் ஆம்லாவின் அணியில் ரோகித் சர்மாவிற்கு நோ என்ட்ரி… வருத்தத்தில் ரசிகர்கள்…!!!!

தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான ஹாசிம் ஆம்லா (Hashim Amla), ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த ஆல்-டைம் பிளேயிங் லெவன் அணியைத் தேர்வு செய்துள்ளார். சுபங்கர் மிஸ்ராவின் பாட்காஸ்டில் பேசிய ஆம்லா, தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரைத்…

Read more

PAK vs SA: சர்வதேச போட்டியின் போது பாகிஸ்தான் வீரரின் நகைச்சுவையான செய்கை… வயிறு குலுங்க சிரித்த ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

ஃபைசலாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின்போது, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவின் நகைச்சுவையான செய்கை ஒன்று சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. எல்லைக் கோட்டுக்கு அருகே பந்தை நிறுத்த முயன்ற அப்ரார், எதிர்பாராத…

Read more

  • November 9, 2025
3 முறை பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: கைகுலுக்க மறுத்த சர்ச்சை! – ஆசியக் கோப்பை விவகாரம் தீர்ந்தது..!!

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி துபாயில் நடந்த ஆசியக் கோப்பையை வென்றபோது, இறுதிப் போட்டி உட்பட இத்தொடரில் இந்திய அணி மூன்று முறை பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின்போது, பஹல்காம் விவகாரம் காரணமாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன்…

Read more

  • November 9, 2025
யுவராஜ் சொன்ன ரகசியம்: அபிஷேக் சர்மாவுக்கு பேட் மீது அப்படி ஒரு பாசம்! – “அதை மட்டும் யாருக்கும் கொடுக்க மாட்டான்!”

இளம் இந்திய பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா தற்போது கிரிக்கெட்டில் அதிரடியான ஃபார்மில் உள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், அவர் மொத்தம் 163 ரன்கள் குவித்து, தொடரின் நாயகன்  விருதை வென்று இந்தியா 2-1…

Read more

  • November 9, 2025
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைப்பு! – இந்தியாவுக்கு வாய்ப்பு: பாகிஸ்தான், இலங்கைக்கு சந்தேகம் ஏன்?

2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் டி20 வடிவில் நடைபெறும் என்றும், இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் மட்டுமே…

Read more

  • November 9, 2025
கிரிக்கெட்டா? கால்பத்தா? அப்ரார் அஹமது செய்த ஃபீல்டிங் சொதப்பல்! – தீவிர போட்டியிலும் சிரிப்பலையில் மூழ்கிய ரசிகர்கள்..!!

பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது , பாகிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹமது செய்த ஒரு வேடிக்கையான செயல் சமூக ஊடகங்களில் ரசிகர்களின் கேலிக்குரிய ஆனது. பந்து பவுண்டரியை நோக்கிச் சென்றபோது…

Read more

மீண்டும் பாகிஸ்தானுடன் கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள்… வெற்றிக்குப் பின் நடந்த பரபரப்பு சம்பவம்..!!!!

ஹாங்காங் சிக்ஸஸ் 2025 (Hong Kong Sixes 2025) கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டி ஒரு பரபரப்பான த்ரில்லராக அமைந்தது. முதலில் பேட் செய்த தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி, ராபின் உத்தப்பா…

Read more

  • November 8, 2025
​கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் கண்ணீருடன்… உணர்ச்சிப் பெருக்கில் தீப்தியை முத்தமிட்ட அருந்ததி! வைரலாகும் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது..!!!

ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி தனது வரலாற்றிலேயே முதல் முறையாக வென்றபோது, வெற்றிக் கொண்டாட்டத்தின் போது வீராங்கனைகள் மத்தியில் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிப் பெருக்கு ஏற்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி…

Read more

  • November 8, 2025
போதாது ரூ.4 லட்சம்! உச்ச நீதிமன்றத்தில் முகமது ஷமி முன்னாள் மனைவி மனு! – “இது பெரிய பணம் இல்லையா?” – நீதிபதிகள் ஆச்சரியம்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜகான் இடையேயான ஜீவனாம்ச வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஷமி, ஹசின் ஜகானைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், 2015-ல்…

Read more

“இது ஒரு முறை அல்ல பலமுறை நடந்தது!”… முன்னாள் தேர்வாளர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு… கிரிக்கெட் வீராங்கனை பரபரப்பு புகார்..!!!

பங்களாதேஷ் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜஹானாரா ஆலம், 2022 ஆண் ODI உலகக் கோப்பை போட்டியின் போது தேசிய அணி நிர்வாகத்திடமிருந்து பலமுறை பாலியல் தொடர்பான அநாகரிக முன்மொழிவுகளை எதிர்கொண்டதாக கூறி, முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் மஞ்சுருல் இஸ்லாமை…

Read more

“பாலியல் தொல்லை”… வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வாளர் மீது புகார் அளித்த வீராங்கனை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையான ஜஹானாரா ஆலம், அணியின் முன்னாள் தேர்வாளரான மன்ஜூருல் இஸ்லாம் மீது பாலியல் தொல்லை மற்றும் அநாகரிகமாக நடந்துகொண்டதாக பகிரங்கமாகப் புகார் தெரிவித்துள்ளார். 2022 பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பையின்போது, அணியின் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்த…

Read more

ஆசியக் கோப்பை விவகாரம்… பாகிஸ்தான் அமைச்சர் நக்வியின் இரட்டைப் பொறுப்பு … ஐசிசி இடம் புகார் அளிக்க தயாராகும் பிசிசி..!!!

ஏசியா கோப்பையை இந்திய அணி ஐந்தாவது விக்கெட்டால் வென்று கோப்பையைத் தக்க வைத்து 6 வாரங்கள் கழித்தும், சுர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி கோப்பையைப் பெறவில்லை. செப்டம்பர் 28 அன்று துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9வது…

Read more

  • November 7, 2025
வேட்டையாடிய தோல்வி: ‘அது இன்னும் மனதை வாட்டுகிறது!’ – உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தோற்ற சோகம்: ஆஸ்திரேலிய கேப்டன் உருக்கமான பேட்டி..!!

ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை 2025 அரையிறுதிப் போட்டியில் இந்தியாவில் தோல்வியடைந்த சம்பவம் இன்னும் மனதை வாட்டுவதாக ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். ‘Willow Talk Cricket’ பாட்காஸ்டில் பேசிய அவர், தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியும், முக்கியமான…

Read more

  • November 6, 2025
கௌதம் கம்பீர் மெசேஜ்: ‘அப்படியே செஞ்சார்!’ – மைதானத்தை விட்டு வெளியேறிய சிவம் துபேயின் மெகா சிக்ஸ்..!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே  நடந்த நான்காவது டி20 போட்டியில், இந்திய ஆல்ரவுண்டர் சிவம் துபே அடித்த ஒரு ராட்சத சிக்ஸ் மைதானத்தை விட்டே வெளியேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியத் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அனுப்பிய ஒரு முக்கிய…

Read more

  • November 6, 2025
‘சூர்யகுமாருக்கு 30 போட்டிகள் தடை விதிக்க வேண்டும்!’ – பாகிஸ்தான் வீரரின் ஆவேசக் கோரிக்கை! – ஐ.சி.சி-யில் பாகுபாடு இருப்பதாகக் கடும் குற்றச்சாட்டு..!!

ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்தியா – பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக, ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இது குறித்துப் பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அஹ்மத், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு 30…

Read more

  • November 6, 2025
கிரிக்கெட் மைதானத்தில் அநாகரிகம்: சூர்யகுமார் விக்கெட்டை எடுத்த ஆஸி. வீரர் டிம் டேவிட்! – முகம் சுளிக்க வைத்த ‘நக்கிக் காட்டும்’ கொண்டாட்டம்..!!!

இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை எடுத்தபோது, மைதானத்தில் அவர் செய்த அநாகரிகமான கொண்டாட்டம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில், சூர்யகுமார் யாதவ் சேவியர் பார்ட்லெட் வீசிய…

Read more

“இவர் சொல்றது சரியா?, இல்ல மயக்கத்துல இருக்காரா?”… நேரலையில் வினோதமாக நடந்த ரமீஷ் ராஜா… வைரலாகும் சர்ச்சையான வீடியோ..!!!

பாகிஸ்தான்-தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஓடிஆர் தொடர் நடந்து வரும் நிலையில், முதல் போட்டியுக்கு முன் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவர் ரமீஸ் ராஜா சர்ச்சைக்குரிய நடத்தையில் ஈடுபட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பைசலாபாத் இக்பால் ஸ்டேடியத்தில் நடந்த…

Read more

“இதுதான் எனக்கு பிடிக்கல, எல்லாரையும் ஒரே மாதிரி பாருங்க!”… இந்தியா- பாகிஸ்தான் பதற்றம்….வாசிம் அக்ரம் அதிருப்தி…!!!

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதற்றம் கிரிக்கெட்டையும் பாதித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் ஐசிசிக்கு காட்டமான செய்தி அனுப்பியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளும் மோதல் போக்கில் இருப்பதால், வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரில் இரு…

Read more

  • November 5, 2025
போதைப் பொருளால் வீழ்ந்த மாமனிதன்…. இனி நீ வேண்டாம்… பிரபல கிரிக்கெட் வீரரை தூக்கியெறிந்த அணி…!!

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் மூத்த மற்றும் முக்கிய வீரரான, 20 வருடங்களுக்கும் மேலாக விளையாடி 8,000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த பன்முக திறமையாளர் சியான் வில்லியம்ஸ் (Sean Williams), சமீபத்தில் 2025 ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆப்பிரிக்க தகுதிச் சுற்றிற்கு…

Read more

  • November 5, 2025
“6-0” சைகை காட்டிய ஹாரிஸ் ரவூப்: 30% சம்பளம் கட்…!! அதிரடி காட்டிய ICC…!!

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூப், 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சர்ச்சைக்குரிய ஒரு சைகை (gesture) செய்ததன் காரணமாகவும், கூட்டத்தில் உணர்ச்சி வெடிப்புகளை உண்டாக்கியதாலும், ஐசிசி-யால் இரண்டு போட்டிகளுக்குத் தடை செய்யப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட ஆவேசமான சைகைகள்,…

Read more

  • November 5, 2025
நீ ஏன் ஜெயிக்கல…? “பணமும் இல்ல… 5 ஸ்டார் ஹோட்டலும் இல்ல… PCB-யின் கசப்பான உலகக் கோப்பை ரிப்போர்ட்…!!

2025 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு வரலாற்றில் மிக மோசமானதாகப் பதிவானது. அவர்கள் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை; பல ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட, மீதமுள்ளவற்றில் நேரடித் தோல்வியைச் சந்தித்தனர். புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப்…

Read more

KrantiGoud: 8-ஆம் வகுப்புடன் நின்ற படிப்பு… இன்று உலகக் கோப்பை நாயகி…. வறுமையில் பூத்த வைரம்….!!

கிரிக்கெட் வீராங்கனை கிராந்தி கௌட் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். அவர் ஏழு பிள்ளைகளில் இளையவர். அவரது தந்தை காவலராக இருந்து வேலையை இழந்த பிறகு, குடும்பம் மேலும் கஷ்டப்பட்டது. இதனால் கிராந்தி தனது பள்ளிப் படிப்பை 8-ஆம் வகுப்போடு நிறுத்த…

Read more

  • November 4, 2025
“பெல்ட் ட்ரீட்மென்ட்!”… காபி கப்புடன் உலக கோப்பையை பகிர்ந்த இந்திய மகளிர் அணி கேப்டன்… பரபரப்பை கிளப்பிய வீடியோ..!!!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவரான ஹர்மன்பிரீத் கவுர், உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வியையும் பாகிஸ்தான் அணியையும் கிண்டலடித்து ஒரு சிறப்பு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மும்பையின் டி.ஒய்.பாட்டீல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற…

Read more

  • November 4, 2025
சீக்கிரம் உதவிக்கு வாங்க ஏ.பி.!” – ODI-யில் சறுக்கும் சூர்யகுமார் யாதவ் விடுத்த ‘அந்த’ அவசர வேண்டுகோள்! ஒரே பதிலில் விதியை மாற்றுவாரா டிவில்லியர்ஸ்?

இந்திய டி20 அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் (SKY), ஒருநாள்  கிரிக்கெட் போட்டிகளில் தான் தொடர்ந்து சறுக்கி வருவது குறித்து, தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸிடம் (AB de Villiers) இருந்து உதவி கோரி விடுத்த நெகிழ்ச்சியான வேண்டுகோள்…

Read more

  • November 4, 2025
கைவிட்டது உலகம்! கை கொடுத்த நடிகை! கிரிக்கெட் வீராங்கனைகள் பயணிக்கக் கூடப் பணம் இல்லை – சொந்த வருமானத்தை அள்ளிக் கொடுத்த தாராளப் பிரபு… நெகிழ்ச்சித் தகவல்..!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சரிவைச் சந்தித்தபோது, யாருக்கும் தெரியாமல் தனது சொந்தப் பணத்தை நன்கொடையாக அளித்து, அணியைக் காப்பாற்றிய அந்த “கண்ணுக்குத் தெரியாத ஹீரோ” வேறு யாருமல்ல, பிரபல பாலிவுட் நடிகை மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளினி மந்திரா பேடி தான்!…

Read more

“இந்திய ஆடவர் அணி இப்படி ஒரு செயலை செய்ததே இல்லை!”…கோப்பை வென்ற மகளிர் அணி இறுதியாக செய்த செயல்… திகைத்து நின்ற ஆர். அஸ்வின்… வைரலாகும் வீடியோ…!!!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்ததைத் தொடர்ந்து, ஆடவர் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் வியப்பில் ஆழ்ந்தார். நவி மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைத் தூக்கிய ஹர்மன்பிரீத்…

Read more

“கிரிக்கெட் ஒரு எமோஷன்..!”… இந்திய மகளிர் அணிக்கு தேசிய கீதம் பாடி வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தானியர்… வைரலாகும் நெகிழ வைக்கும் வீடியோ..!!!

கிரிக்கெட் பாகிஸ்தான் ரசிகர், மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன் இந்திய அணிக்காக உற்சாகப்படுத்தி, இந்திய தேசிய கீதத்தைப் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் அணி போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு, அந்த ரசிகர் இந்திய மகளிர் அணியை (வுமன்…

Read more

  • November 4, 2025
இந்தியா கோப்பையை வென்ற கையோடு ஷாக்! மகளிர் உலகக் கோப்பையில் படுதோல்வி: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்த திடீர் முடிவு..!!

இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து முடிந்த ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், பாகிஸ்தான் மகளிர் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்ததையடுத்து, அணியின் தலைமைப் பயிற்சியாளர் முகமது வசீமின் ஒப்பந்தத்தை நீட்டிக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட்…

Read more

  • November 4, 2025
இவ்வளவு தெளிவா! இந்திய வெற்றியைக் கொண்டாடிய ‘குட்டி ரசிகை’யை பாருங்க! ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி இணையத்தைக் கலக்கிய வைரல் கிட்..!!

ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா முதல் முறையாகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இந்த உற்சாகக் கொண்டாட்டத்தின் போது, நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இருந்த இளம்…

Read more

  • November 4, 2025
ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் சம்பளம்… IPL-ல் ரூ. 3.4 கோடி…. கோடீஸ்வரர்களான இந்தியப் பெண் கிரிக்கெட் ஜாம்பவான்கள்…!!

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் உலகில் அதிகச் செல்வமும் வருமானமும் ஈட்டியுள்ள மூன்று வீராங்கனைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகிலேயே அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையுமான மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார். இவரது…

Read more

“சொந்த நாட்டுக்காக யார் வந்தாங்க?”… மகளிர் உலக கோப்பை வெற்றி…இந்தியாவை புகழ்ந்து தென்னாப்பிரிக்காவை சாடிய பிரபல நடிகை… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!! 

தென்னாப்பிரிக்க நடிகை மற்றும் எழுத்தாளர் தான்ஜா வூர், தன்னைத்தானே “கிரிக்கெட் நீர்ட்” என்று அழைக்கும் அவர், தனது நாட்டின் பெண்கள் கிரிக்கெட் அணியை ஆதரிக்காததற்காக கடுமையாக விமர்சித்துள்ளார். இது ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணி…

Read more

  • November 3, 2025
வெட்கப்பட்ட சிறுமி’.. 4 வயதில் பயிற்சி, இன்று உலக நாயகி! -ரிச்சா கோஷின் அசாத்தியப் பயணம்! – பயிற்சியாளர் நெகிழ்ச்சிப் பேட்டி..!!

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதில் முக்கியப் பங்காற்றிய வீரர் ரிச்சா கோஷின் (Richa Ghosh) கிரிக்கெட் பயணம் பலருக்கும் உத்வேகமளிப்பதாக உள்ளது. ரிச்சாவுக்கு நான்கு வயது இருக்கும்போதே அவர் தனது தந்தையுடன் சிலிகுரி கல்லூரி மைதானத்திற்கு வந்ததை…

Read more

  • November 3, 2025
ஆக்ரோஷம் உச்சம்! பந்தை பேட்ஸ்மேன் மீது வீசிய ரேணுகா சிங் தாக்கூர்! – நடுவர் கொடுத்த ‘கடுமையான எச்சரிக்கை’யால் பரபரப்பு..!!!

ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் (வயது 29), தனது பந்துவீச்சில் அதி தீவிர ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார். நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ்…

Read more

  • November 3, 2025
ரோஹித் ஷர்மாவை உருக வைத்த மகளிர் அணி: கண்கலங்க வைத்த வெற்றி… 2023 தோல்விக்குக் கிடைத்த ஆறுதல்… ஆனந்தக் கண்ணீர் வீடியோ..!!

2025 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. உள்ளூர் மண்ணில் நடந்த இந்தப் போட்டியின் போது, மைதானத்தில்…

Read more

  • November 3, 2025
உலகக் கோப்பையை வென்ற கையோடு ஜெய் ஷாவின் காலில் விழ முயன்ற ஹர்மன்பிரீத்! உடனே அவர் செய்த ‘வைரல்’ சம்பவம்! இந்திய ரசிகர்கள் நெகிழ்ச்சி..!!!

மகளிர் உலகக் கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்று வரலாறு படைத்தது. கடந்த 47 ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்திய மகளிர் அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று…

Read more

Other Story