“18 வருட கனவு”… முதல் முறையாக கோப்பையை முத்தமிட்ட RCB .. மைதானத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுத விராட் கோலி… வைரலாகும் வீடியோ…!!!!
18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…
Read more