“தெரிஞ்சே மக்களை ஏமாத்துனீங்களா?” தவெக-வின் கூட்டுறவு கடன் தள்ளுபடி வாக்குறுதியை கிழித்தெறிந்த கனிமொழி….!!
“கூட்டுறவு கடன்களைத் தள்ளுபடி செய்கிறேன் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தீர்களே, ரிசர்வ் வங்கியின் சட்டத்திட்டங்கள் உங்களுக்குத் தெரியாதா? தெரிந்து கொண்டே மக்களை ஏமாற்றினீர்களா?” என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி வாசுதேவநல்லூர் பொதுக்கூட்டத்தில் புதிய தவெக அரசை நோக்கிக் காரசாரமாகக்…
Read more