அரசு போட்டி தேர்வுகளில் ஆசிரியர்கள் பங்கேற்க… சி.இ.ஓ அனுமதி அளிக்கலாம்… வெளியான தகவல்…!!!!!
மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பதற்கு இனிமேல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை அனுமதி வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி ஆணையகரம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில்…
Read more