வேதாரண்யத்தில் களம் காணும் விஜய்?… 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயார்… அதிரடியாக தேர்தல் அறிக்கையை வெளியிடும் தவெக…!!!
தமிழக வெற்றி கழகம் வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தீவிரமான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. கட்சியின் முதல் முக்கிய நடவடிக்கையாக வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடத் தலைமை திட்டமிட்டுள்ளதோடு, இதற்கான வரைவுப் பணிகளும் மும்முரமாக…
Read more