அடேங்கப்பா..! இப்படி ஒரு சாதனையா?… வெறும் 3 நிமிஷத்தில் 4 கிலோ தயிர் சாப்பிட்ட நபர்… வைரல் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொலியில் தயிர் உண்ணும் வினோதப் போட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக அளவு தயிர் உண்ண வேண்டும் என்ற சவாலை ஏற்றுக்கொண்ட இளைஞர் ஒருவர், வெறும் மூன்று நிமிடங்களில் 4…
Read more