இதயங்களை வென்ற கிங் கோலி….. “ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி”….. வைரல் வீடியோவை பாருங்க.!!
விராட் கோலி விமான நிலையத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் வீடியோ வைரலாக பரவுகிறது.. தற்போது, இந்திய அணியில் உள்ள பல வீரர்கள் ஆசிய கோப்பை 2023க்கு தயாராகி வருகின்றனர். இதற்கிடையில், அணியின் சூப்பர் ஸ்டார் விராட் கோலியின் வீடியோ சமூக ஊடகங்களில்…
Read more