தமிழகத்தை புரட்டி எடுக்க வரும் பெஞ்சல் புயல்… மக்களே இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க.. உடனே உதவி கிடைக்கும்..!!
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக வலுப்பெற்ற நிலையில் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி…
Read more