யார் இந்த முகுல் சௌத்ரி? 30 லட்சத்தில் தொடங்கி 2.6 கோடி வரை.. லக்னோ அணிக்கு கிடைத்த ‘தங்கச் சுரங்கம்’.!!
ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி கண்டெடுத்த புதிய வைரமாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரர் முகுல் சௌத்ரி உருவெடுத்துள்ளார். அபுதாபியில் நடந்த மினி ஏலத்தில், வெறும் 30 லட்சம் ரூபாய் அடிப்படை விலையுடன் களமிறங்கிய…
Read more