பாதுகாக்க வேண்டிய பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை… எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்…!!
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சேர்க்கை எடை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியாதவத்தாவது, விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி,…
Read more