”ஒன்னு உடன்படனும்…. இல்லன்னா போர் செய்யணும்” – டிரம்ப் வைத்த ‘டெட்-எண்ட்’ செக்…. ஈரான் முடிவு என்ன….?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈரானியப் பிரதிநிதிகளுடன் எவ்வித மறைமுகத் தொடர்பும் இன்றி நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தான் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.…
Read more